@tamizh.culture

தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

https://www.facebook.com/tamilrasigargal/

Profile Analytics

பதிவு : @tamilvocabulary . பொருள் . கேண்மை = நட்பு . மொழிபெயர்ப்புகள்: . friendship(பெ) . குறள் 782: . நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. . விளக்கம் 1: . அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. . விளக்கம் 2: . பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும். . #tamily #tamil #tamizh #tamilword #tamilquotes #tamilmeme #tamilmemes #friendship #friends #thirukural #tamizhan #tamizhculture #tamizhanda #tamizhanmemes #eelam #jaffna #tamilnadu #madurai #vocabulary #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu #madurai #chennai #coimbatore #trichy

  • 436
  • 6
  • 14 Hours ago

காணும் பொங்கல் என்பது பொங்கல்கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல்அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். . இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். . கண்ணால் பார்ப்பது கரி. எனவே கரிநாள் என்பது காணும் பொங்கல் நாள் ஆயிற்று. நாட்டுப்புறங்களில் இந்த நாளில் பாய்ச்சல்காளை விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வர். காணும் பொங்கல் நாளைக் 'கன்னிப்பொங்கல் நாள்' என்றும் சில வட்டாரங்களில் கொண்டாடி மகிழ்வர். அன்று கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டு மகிழ்வர். . #tamily #tamil #tamizh #tamilculture #tamizhculture #tamilmemes #tamilmeme #tamilfestival #pongal #farmer #agriculture #festival #tamilnadu #eelam #jaffna #madurai #tamizhanda #tamizhan #tamizhanmemes #coimbatore #chennai #trichy #thanjavur #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu

  • 159
  • 0
  • 2 Days ago

சல்லிக்கட்டு 💪 . பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் . கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். . அக்காலத்தில் மண் அசையா சொத்து. செல்வம் என பெயர் பெற்ற ‘மாடு’ அசையும் சொத்து. எதிரியின் இடத்தில் புகுந்து மாட்டு மந்தையை (ஆநிரை) கவர்வதே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரம். ஆநிரை கவர்வோரும், அதை மீட்போரும் காளைகளை அடக்க வேண்டியது கட்டாயம் என்பதால் ஆறலை கள்வர்களும் அரண்மனை வீரர்களான மறவர்களும் அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். முல்லை நிலத்தவரை தவிர வேறு எந்த நிலத்தவரும் ஏறு தழுவியதாக எந்த செய்தியும் இலக்கியத்தில் இல்லை என்றாலும் இது தமிழர்களின் துப்பண்பாடாகவே அறியப்பட்டுள்ளது. . #tamily #tamil #tamilculture #farmer #agriculture #jallikattu #tamizh #tamizhan #tamilmemes #videomemes #tamilvideo #tamilfilm #kollywood #eelam #jaffna #madurai #tamilnadu #ajith #vijay #rajinikanth #arr #arrahman #chennai #coimbatore #vijaysethupathy #gvprakash #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu

  • 1,201
  • 11
  • 3 Days ago

சல்லிக்கட்டு. . ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. . தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம்அலங்காநல்லூர் மற்றும் பாலமேடுஎனும் ஊர்களிலும்,[திருச்சி ]] பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம்அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம்ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. . பெயர்க்காரணம் . சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. . #tamily #tamil #tamizh #tamilculture #jallikattu #madurai #tamilan #eelam #tamizhan #tamizhanmemes #tamilanda #tamizhanda #chennai #tamilboys #pongal #tamilgirls #tamilpaiyan #tamilponnu #coimbatore #chennai #trichy #jaffna #2019 #ajith #thala #vijay #rajinikanth #arr #arrahman

  • 341
  • 2
  • 4 Days ago

தை (சுறவம்) திங்கள் முதல் நாள் (சனவரி - 15) . . தமிழர் திருநாள் மற்றும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 . . #tamily #newyear #tamilnewyear #tamil #tamizh #bharathidasan #pongal #happypongal #happypongal2018 #tamilmemes #tamilmeme #tamizhan #tamizhanda #tamizhachi #tamizhanmemes #petta #viswasam #thala #thalapathy #vijay #vijaysethupathi #arr #arrahman #tamiltrending #eelam #jaffna #tamilnadu #jallikattu . >> @tamilar_nadu @kadal.pura @sai_mani_quotes @socialiism @tnsocialmemes @_dont.touch.thamizhan_ @tamil_socialism @yezhuchi @kadavul_bharathi_

  • 1,033
  • 16
  • 5 Days ago

பதிவு : @modern_bharathi . .  பாட்டினில் அன்புசெய்  Paatinil anbu sei. . இசையினால் பக்தி செய்.. இசையே உலக மொழியாம்..எல்லோரும் அறியும் மொழியும் அதுவே. . Perform devotion through music..it is an universal language understood by all with no exception of the Divine. . #tamily #tamil #tamizh #tamilquotes #bharathi #bharathiyar #tamilmemes #tamilmeme #tamizhan #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilan #tamilachi #madurai #jaffna #eelam #tamilnadu #madras #chennai #coimbatore #trichy #thanjavur #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu

  • 200
  • 1
  • 1 Week ago

ஔவையார் . இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. . இந்த உடம்பே துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது அல்லவா?. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா? கூடாது. ஊழ்தான் இதனை இட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்லூழ் இருந்தால் இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதனை விளங்கிக்கொண்டு வாழ்வதுதான் வீடுபேறு. இந்த வீடுபேற்றினைப் பெற்று வாழ்பவர்களை உலகம் கொண்டாடும். . . #tamily #tamil #tamizhan #tamizh #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilquotes #tamilpoet #tamilmemes #tamilmeme #tamilachi #tamilan #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu #avvaiyar #eelam #jaffna #madurai #madras #chennai #tamilnadu #coimbatore #trichy #thanjavur

  • 334
  • 3
  • 1 Week ago

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ? -- புலனில் வாழ்க்கை இனியுண்டோ? -- நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரு நாடு -- இது கணக்கின்றித் தரு நாடு -- நித்தம் நித்தம் கணக்கின்றித் தரு நாடு -- வாழ்க . இனியொரு விதி செய்வோம் -- அதை எந்த நாளும் காப்போம் தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம் -- வாழ்க . “எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்” என்றுரைத்தான் கண்ண பெருமான்; எல்லாரும் மரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் இந்தியா உலகிற் களிக்கும் -- ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் -- வாழ்க . எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க . . #tamil #tamily #tamizhan #tamizh #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilsong #bharathiyar #tamilkavithai #tamilpoetry #poetry #poet #tamilpoet #tamilquotes #tamilan #tamilachi #tamilanda #tamilmemes #tamilmeme #eelam #tamileelam #tamilnadu #madurai #chennai #coimbatore #madras #jaffna #trichy . >>>> @tamilar_nadu

  • 361
  • 1
  • 1 Week ago

இதற்கு மேல் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை... தவறுகள் செய்வது அரசாங்கம் மட்டும் அல்ல நம்மை போன்று சாமானிய மக்களும் தான்.. . மாறுவோம் மாற்றுவோம். . #tamily #tamil #tamizh #tamilmemes #tamilvideo #tamilvideos #videomemes #videomeme #savenature #nature #tamizhan #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilan #tamilanda #tamilboys #tamilgirls #eelam #tamileelam #tamilnadu #madurai #chennai #madras #coimbatore #trichy #jaffna

  • 1,072
  • 16
  • 1 Week ago

ஔவையார் . வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். . . வருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டுக்கொண்டிருந்து சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது. . . #tamily #tamil #tamizh #tamilmemes #tamilmeme #tamilpoetry #avvaiyar #tamizhan #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilquotes #tamilan #tamilachi #tamilponnu #tamilpaiyan #tamilboys #tamilgirls #eelam #tamileelam #tamilnadu #jaffna #madurai #chennai #madras #coimbatore #trichy

  • 654
  • 9
  • 1 Week ago

பாவலரேறு பெருஞ்சித்திரனார் . - 1983 என்னினும் என்ன, இன்று இவர்கள் அடிமைகள்! முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பர்ண்டியன் குமரிக் குடிம்மையர் : திசையெ லாம்பரந் துலகை அளந்தவர் ! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர் ! என்ன வியப்படா? - இவர்கள் தமிழர்கள்! என்னினும் என்ன, இன்றிவர்கள் அடிமைகள்! . . #tamily #tamil #tamilvideo #tamilvideos #tamizh #tamizhan #tamizhanda #tamizhachi #tamizhanmemes #tamilmemes #tamilmeme #tamilan #tamilachi #tamilanda #eelam #tamileelam #videomemes #videomeme #madurai #chennai #coimbatore #jaffna #trichy #tamilnadu . . @tamilar_nadu

  • 1,448
  • 9
  • 2 Weeks ago

குறள் 1031: . சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. . விளக்கம் 1: . உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. . விளக்கம் 2: . உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது. . English Couplet 1031: . Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem. . Couplet Explanation: . Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer. . Transliteration(Tamil to English): . suzhandrum-Erp pinnadhu ulagam adhanaal uzhandhum uzhavae thalai . . #tamily #tamil #tamizh #thirukural #thiruvalluvar #tamilquotes #tamizhan #tamilan #tamizhanmemes #tamilmemes #tamilvideo #videomemes #videomeme #tamileelam #eelam #tamilnadu #madurai #coimbatore #trichy #thoothukudi #thanjavur #chennai #jaffna #tamilpeople #tamilboys #tamilgirls #tamilpaiyan #tamilponnu #tamizhachi

  • 216
  • 3
  • 2 Weeks ago